11 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டில் (அதாவது லாபஸ்தானத்தில்) 11வது ஸ்தானாதிபதி சொந்த வீட்டில் ஆட்சி பெற்றால். மிகச் சிறந்த யோகமான இடமாகும். 11வது ஸ்தானம் தொழில் வரவையும் மற்றும் பலவிதமான ஆதாயங்களையும் குறிப்பிடும். உங்களுக்கு சிறந்த ஆதாயமும் லாபமும் ஏற்படும். சுபாவத்திலே சுபக்கிரஹம் 11வது வீட்டில் இருந்தாலோ. பார்த்தாலோ நீங்கள் பணத்தில் புரளுவீர் |