11ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
11வது வீட்டில் இருக்கும் யுரேனஸ். ஊதாரிகளான. நம்பத்தகாத நண்பர்களைக் கொடுப்பான். 11வது வீட்டோன் பாவக்கிரஹத்தோடு சேர்ந்தாலோ. அவைகளால் பார்க்கப்பட்டாலோ. நீங்களே திருந்தவே முடியாத ஒரு வித அறிவுக் கிறுக்காவீர்கள். ஆனால் குருவோ. புதனோ சேர்ந்தாலோ. அல்லது பார்த்தாலோ சிறிது நற்பலன்கள் கிடைக்கும். உங்களிடம் சில அரிய திறமைகள் காணப்படும். |