உங்கள் ஜாதகத்தில் சூரியன் கேட்டை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியன் இங்கு இருந்து இருபக்கமும் கெட்டகிரஹங்களால் நசுக்கப்பட்டால். உங்கள் தந்தையின் தேகநிலைமை உங்கள் சிறுவயதிலேயே கெட்டுவிடும். ஆனால் அநுபவத்தில் பார்த்தால் இந்த கிரஹ சேர்க்கையால் தந்தைக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையே கிடைத்திருக்கிறது. ஆனால் சூரியன் பாபகர்த்தாரி யோகத்தில் இருந்து. சனியும் செவ்வாயும் மிருகசீரிஷம் 4வது பாதத்தில் அல்லது திருவாதிரையில் |