உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
நல்ல ஆரோக்கியசாலிதான் சில சமயம் ஆஸ்த்துமா. வீட்டு விலக்கு தொல்லைகள். தலைவலி ஆகிய உபாதைகள் ஏற்படலாம். இந்த நட்சத்திரத்தில் பூப்பெய்தினால். குணவதியாகவும். எல்லோராலும் விரும்பப்படுகிறவர்களாகவும் நண்பர்களிடையே பிரபலமானவர்களுமாவீர்கள். நல்ல செயல்கள் செய்து. சந்தானபாக்கியம் பெறுவீர்கள். |