உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் கேட்டை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் அதிகமாக தன்னையே வருத்திக்கொண்டு பொருள்களை பெறுவதற்கு பாடுபடுவீர்கள். நீங்கள் கெமிக்கல் சம்பந்தமான வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். பெண்கள் விரும்பும் அழகு சாதன பொருட்களை தயாhரிப்பீர்கள். |