| சனி மீன ராசியில் இருந்தால் பலன் |
| மீனத்தில் இருக்கும் சனியை புகழத்தக்க இடம் என்பார்கள். அதவும் குரு. சுக்கிர சேர்க்கையோ. குரு. புதன் பார்வையோ கிடைத்துவிட்டால் இன்றும் சிறந்த ஸ்தானமாகும். நீங்கள் அதிகம் பேசாதவர். வார்த்தையை அளந்துதான் பேசுவீர்கள். மிக முன் ஜாக்கிரதையோடு. தன் லட்சியத்தைக் கணக்கிட்டு பாடுபட்டு அடைவீர்கள். பாவகிரஹ சேர்க்கையோ. பார்வையோ இருந்தால் பிறர் விஷயங்களில் |