| உங்கள் ஜாதகத்தில் ராகு மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நல்ல தான தர்ம காரியங்கள் செய்வீர்கள். அதற்காக அரசாங்கத்தால் பாராட்டப்படுவீர்கள். உங்களுக்கு 2வது திருமணம் இருக்கக்கூடும். கல்வி. விஞ்ஞhன பூர்வமான சாதனைகளால் பணம். புகழ். கௌரவம் பெறுவீர்கள். படிப்பிலே தடை ஏற்படும். ஆனால் பிற்காலத்தில் இழந்த காலத்தை மீட்டு கல்வி பெறுவீர்கள். |