உங்கள் ஜாதகத்தில் புதன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் புத்திசாலியாகவும். தைரிய சாலியாகவும் எப்போழுதும் சிரித்த சுபாவமும் உண்டு. அழகான பெண்களின் தோழமையை மிகவும் நேசிப்பீர்கள். ஆனால் மணமான பின்பு உங்கள் மனைவியை மிகவும் நேசிப்பவர். அவளுக்கும். குடும்பத்திற்கும் சரிவர கடமைகளை செய்வீர்கள். உங்களுக்கு பேச்சு குளறுதலும். உங்கள்மேல் உடம்பு உறுப்புகள் உபாதைகளும் உண்டு. |