கேது ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் கேது ரிஷபத்தில் இருந்தால். இது நல்ல ஸ்தானமில்லை. அதோடு சூரியனோ. சந்திரனோ சேர்ந்து விட்டால் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்படுவீர்கள். ஆனால் சுக்கிரனது சேர்க்கை பணவரவைக் கொடுக்கும். ஆனால் அந்த சம்பாத்தியம் நேர்மையானதென்றோ. நியாய வழியில் வந்தது என்றோ சொல்ல முடியாது தொழிலில் பின்னடைவு. சொத்து விவகாரத்தில் வில்லங்கம். |