| உங்கள் ஜாதகத்தில் புதன் பரணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் ஒரே சமயத்தில் அநேக காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதனால் உங்களுடைய முயற்சிகள் வீணாகி. அதற்குப் பயன்களும் கிடைக்காமல் போய்விடும். இந்த வித சுபாவத்தைக் கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை இலக்காகக் கொண்டு பாடுபட வேண்டும். உங்கள் தேக ஆரோக்கியம் அவ்வளவு சிறந்ததாக இல்லாவிட்டாலும் ஆயுள் பாவம் நன்றாகவே இருக்கும். மற்றவர்களிடம் அன்பு காட்டுவீர் |