சிம்மம் காரகத்துவம்(portfolios)
ஸ்திரம். ஆண். நெருப்பு. மிருக இராசி. நாற்கால் இராசி. மலட்டு இராசி. காடுகள். பழைய கோட்டைகள். லாட்ஜ். ஷேர் மார்க்கெட். சூதாட்ட அறை. சமையலறை. மாடி. மனக் கோட்டை. பிடிவாதம். கோபம். கோபக்காரர். கடுமையான செலவாளி. கனவுலக வாழ்க்கை வாழ்பவர். எதையும் புரிந்து கொள்ளாமை. மேடான பகுதிகள். காடுகள். மேல் வயிறு,
அரசுப் பணிகள். அரசியல், மத அமைப்புக்கள். தூதரங்கள், முதலீட்டு வேலைகள் (investing)
|