உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சித்திரை நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியன். சந்திரன். குருவும் இங்கு இருந்தால். ஆரோக்கிய நலிவுகள் போதுமான அளவு ஏற்படும். வாயுத்தொந்தரவு. வயிற்றுபோக்கு. டைபாய்டு. ஹெர்னியா போன்ற உபாதைகளுக்கு ஆளாவீர்கள். |