8ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
எட்டாவது வீட்டில் இருக்கும் சனி ஸ்வஷே உச்சமோ பெறாமல் இருந்தால் உங்கள் உடலாரோக்கியமும் சீராக இருக்காது. இல்லற வாழ்க்கையும் நிம்மதியாகவோ. சந்தோஷமாகவோ இருக்காது. உங்கள் லக்னம் மிதுனம். கடகம் அல்லது மீனம் ஆக இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் வாழ்வில் உயர்நிலை அடைவீர்கள். இது சாதாரணமாக மற்ற பாவக்கிரஹ சேர்க்கை இல்லையேல். நீண்ட ஆயுளைக் |