| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் புனர்பூசம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சிறந்த பட்டப்படிப்பும். உயர்ந்த செல்வமும் பெறுவீர்கள். அரசாங்க நிறுவனத்தில் உத்தியோகம் பார்ப்பீர்கள். ஆனால் ஓரிடத்தில் திருப்தி இருக்காமல் அடிக்கடி வேலை மாற்றி கொண்டே இருப்பீர்கள். மெக்கானிகல் பொறியாளராக வெற்றி பெற முடியும். புதன் பார்வை இருந்தால் சிறந்த நிர்வாகியாக இருப்பீர்கள். குருவின் பார்வை உங்களை சிறந்த கல்லூரி ஆசிரியராக்கும். உங்கள் மனைவியும் |