11ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
குரு 11வது ஸ்தானத்தில் இருந்தால். நீங்கள் பாக்கியசாலிகள்தான். ஏனெனில் குருவின் பார்வை 3வது வீடு (இளைய சகோதரர்கள்) 5வது ஸ்தானம் (புத்தி. சந்தானம்) 7வது இடம் (களத்திரம். கூட்டாளிகள். பொது ஜன வேலைகள்) இந்த 3 இடங்களுக்கும் கிடைப்பதால். இந்த விஷயங்களில் அதிர்ஷ்டமாக இருப்பீர்கள். அதோடு 11வது வீடு லாபஸ்தானம் ஆகிறது. ஆனால் இந்த நற்பலன்கள். இ |