| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| எல்லா விஷயங்களிலும் ஞhனம் வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சக்தியும் உண்டு. இருப்பினும் புகழோ. சன்மானமோ கிட்ட மிகவும் சிரமப்படுவீர்கள். தியானத்தில் சரிவர செய்வதால் பலன் கிட்டலாம். இந்த அத்தியாயத்தின் கடைசியில் உள்ளது படி செய்யவும். இதைச் செய்வதால் பலன் கிட்டும். எது செய்தாலும் அதில் முனைந்து செய்யும் தன்மை இருப்பதால். ஒரு சிறிய இடையூறு கூட வேதனையையும் ம |