சூரியனும் சந்திரனும் 7 ஆம் இடத்தில் இருந்தால் |
இது ஒரு சாதகமான கிரக நிலை அல்ல. வாழ்க்கையில் எல்லா விதத்திலும் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். குடும்பம். தொழில் போன்றவைகள் அன்பானவர்களிடமிருந்து பிரிய நேரிடும். மனைவி மற்றும் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிமையில் வாடுவார்கள். |