பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
உங்களுக்கு மூச்சுத்திணறல் சம்பந்தமான நோய்கள் உண்டு. தேக ஆரோக்கியத்தைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். உடலின் மேல்பாக உறுப்புகளில் அதிக ஜாக்கிரதை தேவை. பூப்பெய்தும் சமயத்தில் பூச நட்சத்திரம் இருந்தால். நல்ல குழந்தைகளும். பலவித உற்சாகங்களும் கிடைக்கும். நீங்கள் சிறந்த மனைவியாகவும் நல்ல தாயாகவும் இருப்பீர்கள். |