| உங்கள் ஜாதகத்தில் சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பெண்களுக்கு மிகவும் தாமதமாக விவாகம் நடக்கும். அதோடு சுக்கிரனும் இங்கு இருந்துவிட்டால் தாமதம் உறுதி. மணமகன் இஞ்சினியராகவோ. கன்ஸல்டண்ட் போன்ற ஆலோசகராகவோ அல்லது கண்ட்ராக்டராகவோ இருப்பார். நீங்கள் வயிறு அல்லது குடல் நோயால் அவதிப்படுவீர்கள். |