உங்கள் ஜாதகத்தில் சூரியன் பரணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும். சுகசௌக்கியம் நிறைந்தும் இருக்கும். குழந்தைகள் மூலம் அதிகமான சந்தோஷமடைவீர்கள். பிதுர்ராஜித சொத்துக்கள் மூலம் பெறும் பணம் பெறலாம். அல்லது திடீரென்று புதையல் கிட்டலாம். இல்லையேல் லாட்டரி அடித்துப் பெரும் பணக்காரராகலாம். கணவன்-மனைவி தானாகவே தேர்ந்தெடுத்தவர்கள். அவர்கள் தொண்டைப்புண் அல்லது கர்ப்பகுழாய் |