11ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
செவ்வாய் 11வது வீட்டில் இருப்பது. பணத்திற்கும். வரவிற்கும் எந்தவிதமான தொல்லை இல்லை என்றாலும். வேறுசில பெரிய சிக்கல்களைச் சந்திப்பீர்கள். செவ்வாய் உச்சமோ. ஸ்பnக்ஷத்திரத்தில் தாயாரின் உடல் நலம். மனநலம் கவலைக்கு உரியதாக இருக்கும். உங்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். சுடு சொற்களை உதிர்ப்பீர்கள். உங்கள் உடல் வாகு கூட மிகவும் பருமனாகி அதனால் சில |