கேது விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் கேது விருச்சிகத்தில் இருந்தால். சுக்கிரன். குரு. புதன் சேர்க்கையோ. பார்வையோ உங்களை இனிய பேச்சாளராகவும். பரம்பரைப் பணத்தோடு. சுயமாக சம்பாதிப்பவராகவும். அநேக பெண்களைக் கொண்ட குடும்பஸ்தராகவும் ஆக்கி விடும். சந்திரனோடு சேர்ந்திருந்தாலோ. பார்க்கப்பட்டாலோ. செல்வம் நிரந்தரமானதில்லை. சூரியனும் சந்திரனும் சேர்ந்திருந்தாலோ. |