சுக்கிரனும் செவ்வாய்யும் 60 பாகையில் இருந்தால் |
இந்தப் பார்வையினால் ஒரு அசாத்தியமான தைரியமும் துணிச்சலான புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகும். திறமைகளை வெளிப்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளித்து பிரகாசிக்கச் செய்யும். மேலும் பணவசதி நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்களிடமும். நண்பர்களிடமும் சுமுகமான உறவு ஏற்படும். பெண்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். |