| லக்கினாதிபதி 8ல் இருந்தால் பலன் |
| உங்கள் லக்னாதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால். இது ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும். அதோடு கூட சொத்துரிமை. பெண்கள் விஷயத்தில் மாங்கல்ய பாக்யமும். விவாகத்தில் அநுகூலம் ஆகியவற்றையும் குறிக்கும். இந்த வீடு பாதிக்கப்பட்டால். அதன் பலன்கள் பின்வருமாறு. இருள். அழுக்கு. புனிதமற்ற தன்மை. தடங்கல்கள். அவமதிப்பு. மானபங்கம். தோல்வி ஆகியவையாகும். உங்கள் ஜாதகத் |