| 6 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டோன் 2ம் வீட்டில் (தனுஸ்தானத்தில்) இருந்தால். 2ம் ஸ்தானாதிபதி பலம் பெற்று 2ம் வீட்டிற்கு சுபக்கிரஹ கூட்டோ. பார்வையோ கிடைத்தால். இது நல்ல ஸ்தானமாகும். ஒரு பெரிய தனியார் கம்பெனியில் உயர்பதவி வகிப்பீர்கள். உறவினர்களோடு முக்கியமாக தாய்வழி உறவினர்களோடு. சுமூகமான உறவு நீடிக்கும் 10வது வீட்டோனோ அல்லது குருவோ நல்ல இடத் |