| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூரம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மருத்துவ துறைக்கு உகந்த ஸ்தானம் செவ்வாய்க்கு இந்த இடம். ஆஸ்பத்திரி சாதனங்கள் விற்பனையும் ஆதாயம் தரும். அவசர சிகிச்சை பெறக்கூடிய ஏதேனும் உபாதை ஏற்படும். சட்டத்திற்கு விரோதமான பக்கம் எட்டிக் கூடப்பார்க்கக் கூடாது. |