உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
புனர்பூசத்தில் செவ்வாயோடு சனியும் முதல் பாகத்தில் இருந்தால். கெட்ட மனிதர்கள் உங்களைத் தடுமாற வைத்து கெட்டகாரியங்களில் ஈடுபடுத்திவிடுவார்கள். தங்கள் நன்மைக்காக உங்களுக்கு உடல் ஊறுவிளைவிக்கக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள். |