சனி மேஷ ராசியில் இருந்தால் பலன் |
மேஷ ராசியில் சனி அமர்ந்த ஜாதகர்களே சிவப்பு நிறமும். ஒல்லியான எலும்பு தெரியும் படியான உடல் வாகு கொண்டவர்கள். நீங்கள் தற்பெருமையும். டாம்பீகமும். சிடுசிடுப்பும் கொண்டிருந்தாலும். உறுதியும். சுதந்திர எண்ணங்களும் கொண்டவர்கள். தாயாரோடு நல்ல உறவு இருக்காது. உறவினரோடும் உறவு கிடையாது. வழக்கு விவகாரங்களால் பண நஷ்டம் ஏற்படும். தூரதேசத்தில் வாழ ஆசை |