யுரேனஸ் கும்ப ராசியில் இருந்தால் பலன் |
கும்பத்தில் இருக்கும் யுரேனஸ் உங்களுக்கு மிகச் சிறந்த கூர்மையான புத்தி சாதுரியமும். எதிர்காலத்தை ஓரளவு அறியும் சுய உணர்வும் பரிசாகக் கிடைக்கும். விஞ்ஞhனத்திலும். இதர கலைகளிலும் உங்களுக்கு மிகவும் ஆர்வம் உண்டு. உங்களுக்கு சிறந்த கல்லூரிப் படிப்பும். மேலான அபூர்வ விஷயங்களில் சிறந்த ஞhனமும் அநேகத் துறைகளில் ஈடுபாடும் உடையவர்கள். பழைய காவிய ஏடுகள். புரியாத விஷ |