உங்கள் ஜாதகத்தில் குரு கேட்டை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
மிகவும் படித்தவர். பெரும் செல்வந்தர். சாஸ்திர விற்பன்னர். செவ்வாயும். சூரியனும் இங்கு சேர்ந்து விட்டால் வாழ்க்கையில் செல்வம். சுகம். சந்தோஷம் ஆகியவற்றின் சிகரத்தை அடைவீர்கள். |