சூரியனும் சுக்கிரனும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
பண நஷ்டத்தினாலும். அதிக செலவுகளினாலும் நீங்கள் சங்கடமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் உடமைகளை எந்த விதத்திலும் நஷ்டப்படாமல் பாதுகாப்பது அவசியமாகும். எதிர்மறையான எண்ணங்களை கைவிட்டு சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. |