4ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
குரு உங்கள் நான்காம் வீட்டில் இருப்பது. பெற்றோர் மூலமாக மிகவும் நன்மை அடைவீர்கள். பிதுர்ராஜித சொத்து வந்து சேரும். தொழிலின் வெற்றி உண்டாகும். சொந்த ஊரிலோ-நாட்டிலோ புகழ்பெறுவீர்கள். நீங்கள் புனிதமான எண்ணம் உடையவர். உயர்ந்த லட்சியங்களைப் போற்றுகிறவர். ஜனங்கள் உங்கள் உயர்ந்த எண்ணங்களைத் மக¦தானதாகப் போற்றி உடனே ஏற்றுக்கொள்ளுவார்கள். உ |