8ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
யுரேனஸ் எட்டாவது வீட்டில் இருப்பது. திருமணத்திற்குப் பிறகு பணக் கஷ்டங்கள் ஏற்படும். உங்களுடைய இரண்டாம் ஸ்தானாதிபதி நல்ல இடம் பெறாவிட்டால். திடீரென்று தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்படும். அதற்குக் காரணம் உங்கள் கூட்டாளிகளின் சில செயல்களோ அல்லது சமயத்தில் செயல்படாமல் இருந்ததே காரணமாகும். அதோடு 2வது வீட்டில் குடும்பத்தில் விசித்திரமான தொல்லைகள் ஏற்படு |