4ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
புதன் உங்கள் நான்காம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறான். குழந்தைப் பருவத்திலேயே பலவிதங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். அன்பான. பாசமான பெற்றோர்களிடம் நீங்கள் வெகு நெருக்கமாக இருப்பீர்கள். அவர்களும் படித்தவர்களும். பண்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். உங்களுடைய லக்னம் விருச்சிகமோ அல்லது கும்பமானால். எட்டாம் ஸ்தானாதிபதி புதன் நான்காம் வீட்டில் இருப்பது உ |