| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
| உங்கள் உடல் நலத்தை காப்பது அவசியம் உங்களுக்கு வரும் வியாதி உடனே கவனிக்கப்பட வேண்டும். ஆனால் தொடர்ந்து பல நாட்கள் சிகிச்சை அவசியம். நெஞ்சும். காதும் சம்பந்தப்பட்ட உபாதைகள் உங்களை மிகவும் படுத்தும். |