| கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| விளையாட்டு விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டு. மத்தியதர கல்வி பெறுவீர்கள். வீட்டின் அமைதியிலும். சுக சந்தோஷம். அமைதியும். திருப்தியும் பெறும் நீங்கள். உங்கள் கணவரின் வெற்றியை மிக விரும்புவீர்கள். ஆகையால் கேட்டையில் பிறந்த முக்கால் வாசிப் பெண்கள் சம்பாதிக்கும் வேலைகள் எதுவும் செய்வதில்லை. |