உங்கள் ஜாதகத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
மிகச் சிறிய வயதில். குழந்தைப் பருவத்தில் அரிஷ்டம் எனப்படும். நாசுக்கான உடல் நலக் குறைவு இருக்கும். சில இயற்கைக்கு விரோதமான நோய்களால் பீடிக்கப்படுவீர்கள். அதனால் உங்களுடைய கல்வி பாதிக்கப்படும். அநேக பயணங்கள் ஏற்படும். நாடோடி போல் ஒரிடத்திலிருந்து ஓரிடமாக அலைந்து திரிவீர்கள். நீங்கள் உயர்வீர்கள். சூரியன் இந்தப் பாதத்திலிருந்த சந்திரனால் பார்க்கப்பட்டா |