உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அஸ்தம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
கடல்சம்பந்தப்பட்ட தொழில் உங்களுடையது. நீங்கள் கடல்படையிலோ அல்லது கடல்வியாபாரத்திலோ சேருவீர்கள். பெண்ணாக இருந்தால் டாக்டர் அல்லது அறுவை சிகிச்சையாளராக இருப்பீர்கள். நீங்கள் சிறந்த அந்தரங்க காரியதரிசியாக இருப்பீர்கள். பெண்களானால் மாதவிடாய் நோயும். ஆண்களானால் மூல உபத்திரவும் எரிச்சலும் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும். |