| 6ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
| கேது 6ம் வீட்டில் இருப்பது பகைவர்களை வெல்லுவீர்கள். அதுவும் 6ஆம் வீடு விருச்சிகமோ. மீனமோ ஆனால் விரோதிகள் புறமுதுகு காட்டி ஓடி விடுவார்கள். ஆறாம் வீட்டதிபதி நல்ல இடத்தில் இருந்தால் போட்டித் தேர்வுகளில் வெற்றி. தேர்தல்களில் ஜெயம் என்பது தேடி வந்தடையும். ஆனால் 6ஆம் வீட்டோன் பலம் இழந்து விட்டால் குணமாக்க முடியாத ஒரு நோயால் பாதிப்பு ஏற்படும். விட் |