உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வாசனைப் பூக்களை மிகவும் விரும்புவீர்கள். விவேகிகள். அழகானவர்கள். அதிர்ஷ்டமானவர்கள். மிகக் குறைவான ஆண் குழந்தைகள் உண்டு. வாய். முகம். கண்கள் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும். |