உங்கள் ஜாதகத்தில் புதன் புனர்பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அரசாங்கத்தில் வேலை கிடைக்கும். சாதாரண கணக்காளரிலிருந்து உயர் பதவிக்குப் படிப்படியாக உயருவீர்கள். பெயரும். புகழும் உங்கள் திறமைக்குத் தக்கப்படி கிடைக்கும். அது ஒன்றும் குறைவாக இருக்காது. பல கலைகளில் ஞhனம் பெறுவீர்கள். அன்பான மனைவியும். அபரிவிதமா செல்வமும் உண்டு. பெரியோரிடம் மரியாதை காட்டுவீர்கள். சந்தோஷ¦தை அடைவீர்கள். |