| அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| சாதாரணமாக நீங்கள் நல்ல ஆரோக்கியமானவர்கள் தான். தேவையற்ற கவலைகளும். வேண்டாத வேதனைகளும் சிறு சிறு சுகவீனங்களை ஏற்படுத்தும். சில பேருக்கு. இந்த மன வேதனைகள் வயதான காலத்தில் அதிகரித்து. அவை கட்டுக்கடங்காமல் போய் மூளையையே தாக்கக் கூடும். நீங்கள் சமையல் செய்யும் போதும். நெருப்புக்கு அருகிலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்கள் ஓ |