உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியன் தனித்து இருந்தால். குழந்தைகளிடமிருந்து உங்களைப்பிரிக்கும். புத்தி கூர்மையாளராய் இருந்தும். உங்கள் பங்குக்கு பணம் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். நல்ல கிரகங்கள் பார்வையிருந்தால் சுமாரான சொத்தும். நல்ல மனைவி குழந்தைகளுடன் சௌக்கியமான வாழ்க்கை அமையும். இருந்தும் உங்கள் குழந்தைகள் உங்களைப் பிரிந்து தனியே தொலைவில்தான் வாழ்வார்கள். |