ராகு ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
ரிஷபம். ராகுவில் அமைந்துள்ள ஜாதகத்தில். சுக்கிரனோ. புதனோ அல்லது குருவோ சேர்ந்திருந்தாலும். பார்வை இருந்தாலும். நீங்கள் மென்மையான பேச்சுள்ள வராகவும். பிறவிப் பணக்காரராகவும் மேலும் செல்வம் திரட்டுபவராகவும். பெண் சிசுக்கள் அதிகம் உடையவராகவும் இருப்பீர்கள். சந்திரனது சேர்க்கையோ. பார்வையோ ஸ்திரமில்லாத நிதி நிலைமையை ஏற்படுத்தும். சூரியன். சந்திரன் |