உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ரேவதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் சிடுசிடு என்று எரிச்சல்படும் பேர்வழியாக இருப்பதால் மற்றவருக்கும் எரிச்சல் வரும். ஏமாற்றுபவர். சுயநலவாதிகள் இவர்களிடமிருந்து கவனமாய் தப்பவேண்டும். உங்களுக்கு உடல் கூறில் ஏற்படும் கோளாறுக்கு உடன் சிகிச்சை தேவைப்படும். |