உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
கல்வியில் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். அடிக்கடி வீடு மாற்றவீர்கள். சங்கீதத்தில் நல்ல ஈடுபாடு உண்டு. லலிதகலைகளில் பாண்டித்தியம் உண்டு ஹோட்டல். தங்கும் விடுதி நடத்தி லாபம் பெறுவீர்கள். பெண்களானால் ஸ்பெகுலேஷனில் ஆர்வம் இருக்கும். பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும். ஆனால் ஆண்களானால். ஆண் சந்தானம் அதிகமாக இருக்கும். |