| அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்க |
| தரித்ராய க்ருதம் தான்ம்: ஸூன்ய லிங்கஸ்ய பூஜனம்:
அனாத ப்ரேத ஸமஸ்காரம் அஸ்வமேத ஸம்ம் விது:
பொருள்: தரித்தரருக்கு அளிக்கும் தானம் ,பூஜை நடக்காமல் இருக்கும்
கோவில்களில் பூஜை ஏற்படுத்துவது அநாதை பிணங்களின் தகனத்துக்கு
உதவுதல் |