உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உத்ராடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சங்கீதப்பிரியர். அழகிய பெண்கள் சிநேகிதத்தை மிகவும் விரும்புவீர்கள். பெரிய பற்கள் இருக்கும். தந்தை வழி சொத்து சுதந்திரம் கிடைக்கும். உறவினர்களோடு நல்ல உறவு இருக்காது. 5வது வயதில் தேகசுக நலிவு ஏற்படும். குழந்தைப் பருவத்தில் ஜலகண்டம் இருப்பதால். ஜலத்தின் அருகில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சந்திரன் பாவக்கிரஹம் பார்த்தால் உங்கள் அக்கம் பக்கத்தவரும் தெரிந் |