உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
நீங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் வெகுளியாகவும் இருப்பீர். உங்கள் பார்வையில் ஒரு தனி ஈர்ப்பு சக்தி உங்களை அறியாமல் இருக்கும். இந்த இயற்கையான வரப்பிரசாதத்தால் நீங்கள் ஒருவரை பார்த்து புன்முறிவலித்தாலே அவர் உங்களுக்கு அடிமையாகி விடுவார் நிச்சயம். |