உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
ஜென்மலக்னமும் இந்த பாதத்தில் இருந்தால். நீங்கள் தொற்று வியாதிகள் போன்றவகைகளால் கஷ்டப்படுவீர்கள். சொத்து விஷயமாக கஷ்டங்களும் குடும்பத் தொல்லைகளும். பெருமளவில் அநுபவிப்பீர்கள். வேறு லக்னத்தில் பிறந்தால் நல்ல செல்வந்தர்களாக இருப்பீர்கள். ஆனால் இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். கழுத்து உடல் மேல்பாக உறுப்புகளில் ஏதேனும் உபாதைகள் |